எல்லோரும் SIM card வைத்திருக்கிறீர்கள் அல்லவா . கூடவே GPay வைத்திருக்கிறீர்கள் அல்லவா . அதன் மூலம் தான் நாம் ஆதார் மற்றும் PAN Card ஐ இணைக்க உள்ளோம் . சரி முதலில் GPay க்கு நான் ஆணை பிறப்பிக்கிறேன் அது KYC பெற்று கொள்ளும் வசதி அதை பயன்படுத்துவோருக்கு செய்து தர வேண்டும் . அது தன்னிடம் இருக்கும் SIM Card data வை வைத்து என்ன நம்பர் என்று தெரிவிக்க வேண்டும் வங்கிக்கு. அதனுடன் தன்னுடைய உபயோகிப்பவரின் புகைப்படத்தை selfie எடுக்க வேண்டும் . அதனுடன் SIM Card வாங்கும்போது எடுத்த Photo வையும் match செய்ய வேண்டும் . அதனுடன் ஆதார் கார்டு photo வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் . சிறுவர்களா? Guardian தான் பொறுப்பு . ஆதார் கார்டு ஐ GPay இல் இருக்கும் scanner இல் photo பிடிக்க வேண்டும் இரு பக்கமும் . முடிந்தது . ஏற்கனவே PAN card இருந்தால் அதையும் போட்டோ பிடிக்க வேண்டும் . இல்லை என்றால் புது PAN Card வரும் . வங்கிக்கு வந்தோ வீட்டிலிருந்தோ PAN Card வாங்கிக் கொள்ளலாம். இதை ஒரே வாரத்தில் online மூலம் அதாவது Digilocker மூலமும் பெற்று கொள்ளலாம் .
This is MIT License Idea, which will receive money as per agreement in the License. I, Deepak Kumar T A, Creative Director, Microsoft and my Daughter, Solution Director, Microsoft are the sole owner of this idea, who will be receive the money.


Comments
Post a Comment